"லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்" - இந்த வார்த்தைகள் ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்களிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன ? "கொஞ்சம் வாங்குவதும், கொஞ்சம் கொடுப்பதும் குற்றம்".
ஒவ்வொருவருக்கும் ஒரு ஆற்றாமை இருக்கும். பல வருடங்களாக எனது ஆற்றாமைகளை பகிர்ந்து கொள்ள காத்திருந்து இப்போது ஒரு வடிகால் கிட்டியது போல இந்த வலைத்தளத்தில் எனது எண்ணங்களை வெளியிடுகிறேன்.
இதில் வெளியிடப்போகும் தகவல்கள் உண்மை சம்பவங்கள். இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக கருத வாய்ப்பு இல்லாதவண்ணம் எழுத முயற்சித்து உள்ளேன். ஒவ்வொரு எழுத்தாக ஆங்கிலத்தில் டைப் செய்வது கடினமாக உள்ளதால் இனி ஆங்கிலத்தில் எழுத உள்ளேன்.
No comments:
Post a Comment